பிரேம் ராவத் எழுதிய

ஹியர் யுவர்செல்ஃப்

இந்த புத்தகம் ஒரு வழக்கமான சுய உதவி உரை அல்ல. இது விஷயங்களைத் தூண்டுவது போல் தெரிகிறது — நமக்குத் தெரிந்த ஆனால் மறந்துவிடும் ஆழமான புரிதல்கள். நகைச்சுவை, புராதன ஞானம் மற்றும் கசப்பான நுண்ணறிவு அனைத்தும் அட்டைகளுக்கு இடையில் நிரம்பியிருக்கும் எளிதான வாசிப்பு. நான் நிறைய யோசிக்கும் புத்தகம், மீண்டும் படிக்க வருவேன்.” 

– ஒரு அமேசான் விமர்சகர் 

எழுத்தாளர்

சர்வதேச அளவில் அதிகம் விற்பனையாகும் ‘அமைதி சாத்தியம்’ என்ற புத்தகத்தின் எழுத்தாளரும் புகழ்பெற்ற கல்வியாளருமான பிரேம் ராவத் அவர்கள் நமது பரபரப்பான வாழ்க்கையில் இரைச்சல்களை குறைத்து நம் உள்ளே அமைதியின் மூலப்பொருளாக உள்ள நமது சொந்த தனித்துவமான உண்மையான குரலை எவ்வாறு கேட்பது என காண்பிக்கின்றார்.

ஆசிரியரின் இதயப்பூர்வமான மென்மையான அணுகுமுறை “பிரச்சனைகளை தீர்ப்பது எவ்வாறு” என மற்றவர்கள; கூறுவதில் இருந்து அவரை வேறுபடுத்துகிறது. பிரேம் ராவத் அவர்களை பொறுத்தவரையில் வாழ்க்கை என்பது பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் ஒன்று அல்ல. மாறாக ஒவ்வொரு நொடியிலும் உணர்ந்து அனுபவிக்க வேண்டிய ஒரு அழகான பயணமhகும். சக்தி வாய்ந்த அறிவுபூர்வமான மற்றும் அர்த்தங்கள் பொதிந்த கதைகளால் நிரம்பிய “ஹியர் யுவர்செல்ஃப்” எனும் இந்த புத்தகம் உங்களைப் பற்றியும் உங்கள் வாழ்க்கையைப் பற்றியும் உங்களைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றியும் உள்ள உங்கள் புரிதலை ஆழமாக மாற்யறிமைக்கக் கூடியது.

Hear Yourself

தற்போதைய

ஹியர் யுவர்செல்ஃப்

பிரேம் ராவத எழுதிய

நவீன வாழ்க்கையின் இரைச்சல்கள் நமது கேட்கும் திறனை குறைப்பதுடன் நம்மை சோர்வடையச் செய;து சங்கடப்படுத;துகின்றன. இந்த சௌகரியமாக வாசிக்க கூடிய விவேகம் நிறைந்த புத்தகத்தில் பிரேம் ராவத் “நம்மை நாம் கேட்பதற்கு” நம் ஒவ்வொருவருக்கும் உள்ளே இசைக்கும் அமைதியின் நுட்பமான பாடலைக் கேட்பதற்கும் சத்தத்தை எவ்வாறு குறைப்பது என்றும் நமக்குக் கற்பிக்கிறார். இதனைக் கற்றுக்கொண்ட பின்னர் உலகின் அனைத்து கொந்தளிப்பையும் எதிர்கொள்ளும்போது அதனை நாம் பற்றிக் கொள்ளலாம்.

புத்தக மேற்கோள்கள்

பல மொழிகளில் கிடைக்கிறது

மேலும் தகவலுக்கு படத்தை கிளிக் செய்யவும்

GERMAN

ஜெர்மன்

HINDI

ஹிந்தி

GREEK

கிரேக்கம்

SPANISH

ஸ்பானிஷ்

PORTUGUESE

போர்த்துகீசியம்

ITALIAN

இத்தாலியன்

TAMIL

தமிழ்

FRENCH

பிரெஞ்சு

ARABIC

அரபு

JAPANESE

ஜப்பானியர்

BRAZILIAN

பிரேசிலியன்

English

ஆங்கிலம்

புத்தக வாசகர்களின் ஆன்லைன் சமூகத்தில் சேரவும்

2025 இல் தொடங்கும் புத்தகக் கழகங்களுக்காக காத்திருங்கள்.

மற்றும் பிரேம் ராவத்தின் புதிய புத்தகம்
சுவாசம், உயிர் பெற எழுந்திரு, மேக்மில்லன் வெளியீட்டாளர்களிடமிருந்து.

புத்தக வாசிப்போர் குழு ஒரு தனிப்பட்ட ஜூம் மீட்டிங் மூலம் இணைக்கப்படும், இதில் பங்கேற்பாளர்கள் அனைவரும் பிரேம் ராவத்தின் புத்தகத்தை ஹியர் யுவர்செல்ஃப் பற்றி விவாதிக்கலாம் மற்றும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளலாம், கடந்த காலங்களில் புத்தகக் கழகங்களைத் தலைமை தாங்கிய எழுத்தாளர் ஜெனிபர் போயர் மூலம் இது நடத்தப்பட்டது.